முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்
முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்
(முகமது யூசுப் தாரிகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து, முதல் அரசியல் தலைவர். உச்சநீதிமன்றத்தின் தலையீட்டினைத்தொடர்ந்து அடைப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளிவந்துள்ள, முதல் அரசியல் தலைவர்.